முதல் காதல் முடிவிலிதான். சந்தேகமென்ன...? அதனால் உங்களிடம் கேட்கப்போவதில்லை டவுட்:)//
வாங்க தமிழ்நதி ...
வருகைக்கு நன்றி ...டவுட் கேட்க வர வேண்டாம்...சும்மா அப்பப்போ வந்து எதோ சுமாரவாச்சும் எழுதறேனானு ஒரு பார்வை பார்த்துட்டு போங்க...உங்க எழுத்து நடை ரொம்ப கேசுவல்.அவ்ளோ நீளமான பதிவில் போர் அடிக்காம விசயங்களை சொல்லிட்டு போயிருக்கீங்க.நல்லா இருக்குங்க .
மிஸஸ் டவுட், கவிதை ரொம்ப நல்லாயிருக்கு, இதன் எளிமையே அழகு, கடைசி வரிகள் அற்புதம்//
வாங்க உமாசக்தி ... வருகைக்கு நன்றி ; உங்க வருகைல ரொம்ப சந்தோசம்.அடிக்கடி வாங்கப்பா,உங்க அணில் போஸ்ட் படிச்சேன் முன்னாடி ஒருநாள் நல்லா எழுதி இருந்தீங்க.
20 comments:
அடடடா நல்லாயிருக்கு
ஆமா!
எனக்கு புரிஞ்சிடிச்சே எப்படி ...
//முதல் காதல்
முடிவிலிகள் ;
யாரும்...யாரும்...யாராகியரோ?!//
சும்மா ஒரு கவிதை நிஜம்மா நல்லா இருக்கு...
கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் //
இப்படீ கேட்டதின் விளைவு தான் என்னுடைய இன்றைய பதிவு :)
//முதல் காதல்
முடிவிலிகள் ;
யாரும்...யாரும்...யாராகியரோ?!
//
இது நல்லா இருக்கு... :)
எளிய இனிய கவிதை!
ஒ.. இதனாலே தான் காதல் கடல் மாதிரின்னு சொல்லுறாங்களோ !!
//
முதல் காதல்
முடிவிலிகள் ;
யாரும்...யாரும்...யாராகியரோ?!
//
நறுக்குன்னு இருந்தாலும் நல்லா இருக்கு....
அப்படியே...வீரேந்தர் ஷேவாக் மாதிரி அதிவேகமா செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய எழுதுங்க...
புதுசா இருக்கே!
சும்மா ஒரு கவிதை! நன்றாகவே உள்ளது!
// நட்புடன் ஜமால் said...
அடடடா நல்லாயிருக்கு
ஆமா!
எனக்கு புரிஞ்சிடிச்சே எப்படி ...//
நன்றி ஜமால்.
(கவிதை புரிஞ்சதுக்கும் சேர்த்து தான்)
//
புதியவன் said..
.
//முதல் காதல்
முடிவிலிகள் ;
யாரும்...யாரும்...யாராகியரோ?!//
சும்மா ஒரு கவிதை நிஜம்மா நல்லா இருக்கு...
நன்றி புதியவன் ...சும்மா நல்லா இருந்தா சரி தான்
//கவிதா | Kavitha said...
கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் //
இப்படீ கேட்டதின் விளைவு தான் என்னுடைய இன்றைய பதிவு :)
பார்த்தேன் நீங்க கேட்டுப் புரிஞ்சு எழுதின பதிவை...நல்ல கேள்வி தான்?!
//முதல் காதல்
முடிவிலிகள் ;
யாரும்...யாரும்...யாராகியரோ?!
//
இது நல்லா இருக்கு... :)//
நன்றி கவிதா
முதல் காதல் முடிவிலிதான். சந்தேகமென்ன...? அதனால் உங்களிடம் கேட்கப்போவதில்லை டவுட்:)
//சந்தனமுல்லை said...
எளிய இனிய கவிதை!//
நன்றி முல்லை
நசரேயன் said...
ஒ.. இதனாலே தான் காதல் கடல் மாதிரின்னு சொல்லுறாங்களோ !!
ஓ...அப்படியா சொல்றாங்க நசரேயன்?! அப்போ அப்படித்தான் இருக்குமாருக்கும்.
//அது சரி said...
//
முதல் காதல்
முடிவிலிகள் ;
யாரும்...யாரும்...யாராகியரோ?!
//
நறுக்குன்னு இருந்தாலும் நல்லா இருக்கு....
அப்படியே...வீரேந்தர் ஷேவாக் மாதிரி அதிவேகமா செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய எழுதுங்க...//
நன்றி அதுசரி ...
இப்படிலாம் வாழ்த்தினா நான் பதிவு எழுதறதை கொஞ்ச நாளைக்கு நிறுத்திடுவேன்னு மட்டும் நினைச்சிடாதீங்க. விட மாட்டோம்ல!!!
(ஆமா உங்க விக்ரமாதித்தனை ஏன் காணாம அடிக்கறீங்க?! எதோ உளவியல் தொடர் மாதிரி போயிட்டு இருந்ததே?!
தொடங்குங்க மறுபடியும்.
//ஷீ-நிசி said...
புதுசா இருக்கே!
சும்மா ஒரு கவிதை! நன்றாகவே உள்ளது!
//
நன்றி ஷீநிசி ...
உங்கள் கவிதைகளையும் பார்த்தேன்...நன்றாக இருக்கிறது வாசிக்க.வாழ்த்துக்கள்.
//தமிழ்நதி said...
முதல் காதல் முடிவிலிதான். சந்தேகமென்ன...? அதனால் உங்களிடம் கேட்கப்போவதில்லை டவுட்:)//
வாங்க தமிழ்நதி ...
வருகைக்கு நன்றி ...டவுட் கேட்க வர வேண்டாம்...சும்மா அப்பப்போ வந்து எதோ சுமாரவாச்சும் எழுதறேனானு ஒரு பார்வை பார்த்துட்டு போங்க...உங்க எழுத்து நடை ரொம்ப கேசுவல்.அவ்ளோ நீளமான பதிவில் போர் அடிக்காம விசயங்களை சொல்லிட்டு போயிருக்கீங்க.நல்லா இருக்குங்க .
மிஸஸ் டவுட், கவிதை ரொம்ப நல்லாயிருக்கு, இதன் எளிமையே அழகு, கடைசி வரிகள் அற்புதம்.
யாரும் யாரும் யாராகியரோ ..சூப்பர் ... :)
//உமாஷக்தி said...
மிஸஸ் டவுட், கவிதை ரொம்ப நல்லாயிருக்கு, இதன் எளிமையே அழகு, கடைசி வரிகள் அற்புதம்//
வாங்க உமாசக்தி ...
வருகைக்கு நன்றி ;
உங்க வருகைல ரொம்ப சந்தோசம்.அடிக்கடி வாங்கப்பா,உங்க அணில் போஸ்ட் படிச்சேன் முன்னாடி ஒருநாள் நல்லா எழுதி இருந்தீங்க.
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
யாரும் யாரும் யாராகியரோ ..சூப்பர் ... :)//
நன்றி முத்துலெட்சுமி அக்கா.
Post a Comment