Thursday, December 4, 2008

"சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ்"

ஆர்.கே.நாராயண் அவர்களின் "சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ் " நாவலில் உள்ள சுவாரஸ்யமான பகுதிகளை எனக்குப் பிடித்த முறையில் எனக்குத் தெரிந்த வகையில் விமர்ச்சிக்க விருப்பம்,இந்த நாவலை வாசித்த அனுபவமிருப்பின் அவர்களும் என்னோடு இதில் கலந்து கொள்ளலாம் .நம்மை நமது பள்ளிக் காலத்துக்குள் வெகு எளிதாக கொண்டு போய் சேர்க்கும் வண்ணம் எழுதப் பட்ட அருமையான நாவல் அல்லவா இது?!

சுவாமி...

மணி...

ராஜம்...

சங்கர்...

சுவாமியின் பாட்டி...

இவர்களோடு நாமும் சேர்ந்து கொள்வோமா இன்றிலிருந்து?!ஆர்வமிருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.