விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை
பலூன்கள்
உடைபடும்
நேரத்தில்
கனவுகள்
கலைக்கப் படுகையில்
சர்ரென்று சீறிடும்
கோபத்தின் ஆயுள்
அடுத்த பலூன்
ஊதப்படும் வரையோ ?!
உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!
போன கவிதைக்கும் இதற்கும் ஒரு தொடர்பு உள்ளது போல் இருக்கு.நல்ல கனவுகள் ...
//உடைக்கப் படுதலும்ஊதப்படுதலுமாய்நகர்கின்றன கனவுகள்பலூன்களை நோக்கி...!//உண்மைதான். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் மிஸஸ் டவுட்!
யதார்த்தம்
//உடைக்கப் படுதலும்ஊதப்படுதலுமாய்நகர்கின்றன கனவுகள்பலூன்களை நோக்கி...!//நல்லாருக்கு...உடைந்து போவதற்காகவே ஊதப்படுகின்றனவா என்று எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்!(அப்பிடியே நம்ம கடைப்பக்கமும் வந்துட்டு போறது? :0))
/*கோபத்தின் ஆயுள் அடுத்த பலூன் ஊதப்படும் வரையோ*/:-)... பலூன் கோபம்/*உடைக்கப் படுதலும் ஊதப்படுதலுமாய் நகர்கின்றன கனவுகள் பலூன்களை நோக்கி...!*/அருமை
//உடைக்கப் படுதலும்ஊதப்படுதலுமாய்நகர்கின்றன கனவுகள்பலூன்களை நோக்கி...!//:-) நல்லாருக்கு கவிதை!!
Nice!your thoughts through balloons...
என்ன சொல்ல வர்றீங்கங்கறத கொஞ்சம் நேரடியாவே சொல்லலாமே? எதுக்கு கிசுகிசு மாதிரி? இந்தக் கவிதைய படிச்சு அர்த்தம் புரியறதுக்கு விகடன் இதைப் படிக்காதீங்கவே தேவல போலருக்கு.
Post a Comment
8 comments:
போன கவிதைக்கும் இதற்கும் ஒரு தொடர்பு உள்ளது போல் இருக்கு.
நல்ல கனவுகள் ...
//உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!//
உண்மைதான். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் மிஸஸ் டவுட்!
யதார்த்தம்
//
உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!
//
நல்லாருக்கு...உடைந்து போவதற்காகவே ஊதப்படுகின்றனவா என்று எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்!
(அப்பிடியே நம்ம கடைப்பக்கமும் வந்துட்டு போறது? :0))
/*கோபத்தின் ஆயுள்
அடுத்த பலூன்
ஊதப்படும் வரையோ*/
:-)... பலூன் கோபம்
/*உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!*/
அருமை
//உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!//
:-) நல்லாருக்கு கவிதை!!
Nice!
your thoughts through balloons...
என்ன சொல்ல வர்றீங்கங்கறத கொஞ்சம் நேரடியாவே சொல்லலாமே? எதுக்கு கிசுகிசு மாதிரி? இந்தக் கவிதைய படிச்சு அர்த்தம் புரியறதுக்கு விகடன் இதைப் படிக்காதீங்கவே தேவல போலருக்கு.
Post a Comment