Friday, January 16, 2009

தேவமொழி


தேவ மொழி எப்படி இருக்கும் என்றெல்லாம் இது வரை தெரியாது...அது ...தெலுங்கா...ஆங்கிலமா...சமஸ்கிருதமா...

பாலியா...கொங்கனியா...கன்னடமா...உருதுவா...லத்தீனா...சரி விடுங்கள் இன்னோரன்ன மொழிகளில் தான் தேவர்கள் பேசிக் கொள்வார்களா என்பதெல்லாம் இதுநாள் வரை தெரியாது.

சற்று முன் தான் தெரிந்தது.தேவமொழி என்பது ஒவ்வொரு அம்மாவுக்கும்

தன் மகளோ ...மகனோ சொல்லும்

"ம்ம்மா மம்மு வேணும் ...ஊட்டி விடு...பசிக்குது " இந்த மூன்று வார்த்தைகள் மட்டுமே தான் .

9 comments:

குடுகுடுப்பை said...

குழந்தையின் மழலை சுகமே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குலழினிது.. யாழினிது எனபர்............

Udhayakumar said...

so cute :-)

நட்புடன் ஜமால் said...

மழலை - கவிதை

KarthigaVasudevan said...

// குடுகுடுப்பை said...

குழந்தையின் மழலை சுகமே//

ஆமாங்க குடுகுடுப்பை அய்யா...!

KarthigaVasudevan said...

// SUREஷ் said...

குலழினிது.. யாழினிது எனபர்............//

என் மகள்(மக்கள்) மழலைச் சொல் கேட்டுட்டு தான இப்படிலாம் பதிவே போட்ருக்கேன் சுரேஷ் .

KarthigaVasudevan said...

Udhayakumar said...

so cute :-)

thankx udhayakumar.

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...

மழலை - கவிதை//

ஆமாம்...திகட்டாத போர் அடிக்காத கவிதை தான் ஜமால்.

தேவன் மாயம் said...

குழந்தைகளின்
மழலைக்கு
இணை
என்னங்க
இருக்கு?

தேவா.