வெளிச்சத்திற்காகக்
காத்திருந்து ...
காத்திருந்து
இருள் பழகிப் போயிற்று
இருள் சுகமானது தான் !
சுதந்திரமானதும் கூடத் தான் ...
இருளின் இதமான நட்பில்
வெளிச்சம் பகையாகி போய்விடின்
என் செய்வதென்று தான்
இன்னும்
காத்திருக்கிறேன்
வெளிச்சத்திற்காக ...?!
குறிப்பு:- இது கூட மீள் பதிவு தானுங்க,
2 comments:
மிக அழகான காத்திருப்பு
(மீள் பதிவா - இன்னும் நிறைய இருக்கு போல - போடுங்க)
நன்றி ஜமால் ...
Post a Comment