Thursday, December 4, 2008

"சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ்"

ஆர்.கே.நாராயண் அவர்களின் "சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ் " நாவலில் உள்ள சுவாரஸ்யமான பகுதிகளை எனக்குப் பிடித்த முறையில் எனக்குத் தெரிந்த வகையில் விமர்ச்சிக்க விருப்பம்,இந்த நாவலை வாசித்த அனுபவமிருப்பின் அவர்களும் என்னோடு இதில் கலந்து கொள்ளலாம் .நம்மை நமது பள்ளிக் காலத்துக்குள் வெகு எளிதாக கொண்டு போய் சேர்க்கும் வண்ணம் எழுதப் பட்ட அருமையான நாவல் அல்லவா இது?!

சுவாமி...

மணி...

ராஜம்...

சங்கர்...

சுவாமியின் பாட்டி...

இவர்களோடு நாமும் சேர்ந்து கொள்வோமா இன்றிலிருந்து?!ஆர்வமிருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

13 comments:

கார்க்கிபவா said...

மீ த ஃப்ர்ஸ்ட்

கார்க்கிபவா said...

அடடே.. நான் இன்னும் படிக்கலையே

Athisha said...

eppo eppo eppo

seekiram aarambinga

Anonymous said...

இந்தப்புத்தகம் நானும் வைத்திருக்கிறேன். ஸ்வாமியின் சிறுவயது ஞாபகங்களை அழகாக விவரித்திருப்பார் ஆர்.கே. நாராயண்

சந்தனமுல்லை said...

:-) ஓ யெஸ்!

நாகா said...

இதன் தமிழாக்கம் உங்களிடம் உள்ளதா? அல்லது எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கவும்.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

முன்பு படித்தது மறந்து விட்டது. அதுவும் இல்லாமல் சில சம்பவங்கள் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளுடன் குழப்பிக் கொண்டு விட்டேன். இப்பொழுது தான் நீங்கள் நினைவுபடுத்தியவுடன் டவுன் லோட் செய்துள்ளேன். மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வருகிறேன்! :)

அமுதா said...

ம்... சமீபத்தில் தான் இதன் தமிழாக்கத்தைப் படித்து என் பெண்களுக்கு கதை கூறினேன்.

குப்பன்.யாஹூ said...

s pls do it, advance thanks

கபீஷ் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம் அது.
சீக்கிரம் எழுதுங்க

rapp said...

என்னோட பேவரிட். சீக்கிரம் ஆரம்பிங்க:):):)

rapp said...

நம்ம ஆள் மணிதான். அவருதான் என்னைய மாதிரி உதார் விடுறதுல கிங்கு :):):)

ramachandranusha(உஷா) said...

ஆரம்பிங்க ஆரம்பிங்க ஜோதில ஐக்கியம் ஆகிக்கிறேன். நெட்டுல கிடைக்குதா லிங்க் ப்ளீஸ். படிச்சி ரொம்ப நாள் ஆச்சு.
அண்ணனின் கதைக்கு, தம்பி ஆர்.கே. லஷ்மணன் வரைந்த ஓவியங்கள் கண்ணுலேயே இருக்கு. மால்குடி டேஸ் முன்பு டிடில வந்துதே பார்த்திருக்கீங்களா? சங்கர் நாக் நடிப்பு, இயக்கத்துல! பாவம் மனுஷன் விபத்துல போய்ட்டாரு :-(