Saturday, November 8, 2008

எந்திரனுக்கு ஆப்போசிட் எந்திரியா ?

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா அப்போ அம்மாவுக்கு மீசை முளைச்சா மாமாவா?வெற்றிலை போட்டா மாடு முட்டும் சரி அப்போ புகையிலை போட்ட பூனை முட்டாதா ?கோழி முட்டை தான் போடுமா ...அப்போ கூமுட்டை யார் போடறது ?எந்திரனுக்குஆப்போசிட் எந்திரியாங்க ?இப்படித்தான் டவுட் கேட்டுக்கிட்டே இருக்கணும் எப்பவும் ,எந்நேரமும்?!

4 comments:

பினாத்தல் சுரேஷ் said...

குட் டவுட். நல்லா இருந்தது எல்லா டவுட்டும்.

ச.பிரேம்குமார் said...

ஆவ்வ்வ்வ்வ்

என்னமா சிந்திக்கிறாங்கப்பா... ரூம் போட்டு யோசிப்பாங்களோ

WORD VERIFICATIONஐ எடுத்துடலாமே....

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ

Unknown said...

1. மந்திரிக்கு "ஆப்போசிட்" மந்திரன் ஆ?
2. எரு முட்டை போடுவது எரு தா?
3. குக்கர் என்பது வயதான ஆண் சமையல்காரர்களைக் குறிக்குமா?