Saturday, September 4, 2010

ஆனந்தாயி என்ற நாவல் குறித்த அறிமுகத்திற்கு:








இந்த சுட்டி  ஆனந்தாயி என்ற நாவல் குறித்த அறிமுகத்திற்கு .

சிவகாமி என்பரின் நாவல் ,இந்த எழுத்தாளர் குறித்து இந்த தளம் தவிர வேறெங்கும் தகவல்கள் இல்லை. 1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர்,இன்னும் பலரையும் பரவலாகச் சென்றடையக் காணோம்.ஆனால் கல்லூரி விடுமுறையில் அம்மாவின் பள்ளி நூலகத்தில் இந்த நாவலை வாசிக்கையில் எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்த நாவல். 
 

 இங்கே எழுத்தாளர் சிவகாமி  குறித்த சிறு அறிமுகம் வாசிக்க கிடைத்தது.

//1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது//

http://www.newbooklands.com/new/product1.php?catid=15&&panum=2934 ( இங்கே இந்த நாவல்   விற்பனைக்கு கிடைக்கிறது )



http://udaru.blogdrive.com/archive/953.html  ( இந்த சுட்டியில் சிவகாமி அவர்களின்  பேட்டி  வாசிக்க கிடைக்கிறது  )



2 comments:

அது சரி(18185106603874041862) said...

இந்த நாவல் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். படிச்சதில்லை. ஒரு தடவை பாலகுமாரன் என்னவோ சொன்னார். என்ன சொன்னருன்னு ஞாபகத்துல வர மாட்டேங்குது :(

ஜெய்லானி said...

இங்கே நாவல் கிடைப்பதில்லை.. எங்காவது நெட்டில் ஃபிரியா கிடைத்தால் மட்டுமே படிக்க முடிகிறது :-(