Saturday, September 12, 2009

சோத்துக் கடையும் மீனும் ...

7 comments:

நட்புடன் ஜமால் said...

என்னாச்சி மீனு ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து தொடரவும்

அது சரி(18185106603874041862) said...

பேசப்படாத வார்த்தைகளும் எழுதப்படாத கதைகளும் பலமானவை தான்...

அதுக்காக இப்படியா? கதையவே காணோமே...டைட்டில் மட்டும் தான் இருக்கு...:)))

பித்தனின் வாக்கு said...

ஒன்னையும் காணம். நீங்களே சாப்பிட்டு தூங்கிட்டிங்களா? எதாது எளுதிட்டு அல்லது கிறுக்கிட்டு தூங்கு அப்பு.

R.Gopi said...

டைட்டில் சூப்ப‌ர்... ஆமா... க‌தை எங்க‌??

ஏதோ த‌மிழ் ப‌ட‌ம் பார்த்த‌ எஃபெக்ட் இருக்கு... ப‌ட‌ம் ஓகே. ஆனா, க‌தை இல்ல‌...

அது சரி(18185106603874041862) said...

//
R.Gopi said...
டைட்டில் சூப்ப‌ர்... ஆமா... க‌தை எங்க‌??

ஏதோ த‌மிழ் ப‌ட‌ம் பார்த்த‌ எஃபெக்ட் இருக்கு... ப‌ட‌ம் ஓகே. ஆனா, க‌தை இல்ல‌...
September 13, 2009 8:05 PM
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :0))))))

அது சரி(18185106603874041862) said...

//
PITTHAN said...
ஒன்னையும் காணம். நீங்களே சாப்பிட்டு தூங்கிட்டிங்களா? எதாது எளுதிட்டு அல்லது கிறுக்கிட்டு தூங்கு அப்பு.

September 13, 2009 6:46 PM
//

இன்னொரு ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :0))))

கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கறதையாவது கண்ணுல காமிக்கலாமில்ல??? :))))