Wednesday, February 18, 2009

மேகமழை



மேகங்கள்

ஊர் சேர்ந்த

ஒருநாளில்

பெருமழை

பிடித்துக் கொண்டது

கரைந்து

மறைந்தன

கனத்த

மேகங்கள்

நீ யார்?

எந்த ஊர் ?

அறியும்

ஆர்வமிருந்தும்

வழிந்தேன்

மழையாய் !?

இடி போல

பின்னால்

உன் அப்பா!!!

அப்பப்பா !

8 comments:

நட்புடன் ஜமால் said...

\\இடி போல

பின்னால்

உன் அப்பா!!!

அப்பப்பா !\\


ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

படம் மிக அழகு.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அது சரி(18185106603874041862) said...

//
மேகங்கள்

ஊர் சேர்ந்த

ஒருநாளில்

பெருமழை

பிடித்துக் கொண்டது

கரைந்து

மறைந்தன

கனத்த

மேகங்கள்
//

இது நல்லா இருக்கு...

pudugaithendral said...

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முன்பாதி அருமை.. அந்த பின்பாதி வலிய ஒட்டியது போன்ற உணர்வு.

குடுகுடுப்பை said...

இடி போல் பின்னால் மனைவி

KarthigaVasudevan said...

நன்றி ஜமால்...

நன்றி முத்துலெட்சுமி அக்கா (ஆமாம் நீங்க சொன்ன
மாதிரி தான் எனக்கும் தோணுச்சு!!!)

நன்றி அதுசரி (ஆமாம் அதுசரினா யாரு இன்னும் நீங்க பதில் சொல்லலை போல இருக்கே!!!)

நன்றி குடுகுடுப்பை அண்ணா (அவ்ளோ பயமாக்கும்...மனைவினா ?!)

நன்றி சந்தனமுல்லை :):)

நன்றி புதுகைதென்றல் :):)