Wednesday, February 18, 2009

பூமிக்கு வந்த புத்தர்




ஒரு கடை நாளின்

கடைசி

மணித்துளியில்

மறுபடி ஒருமுறை

பிறக்கும்

ஆசையில்

பூமிக்கு வந்தார்

புத்தர் !

புத்தர்

ஆசைப் படலாமா?

7 comments:

நட்புடன் ஜமால் said...

அதீத ஆசை தான் போல

நட்புடன் ஜமால் said...

கவிதை நல்லா இருக்குங்க.

Unknown said...

உங்கள் கவிதையை(?)சற்று fine tune செய்து நான் எழுதியது.

ஒரு கடை
நாளின் கடைசி
மணித்துளியில்
மறுபடி ஒருமுறை பிறக்கும் ஆசையில் பூமிக்கு
வந்தார் புத்தர்!
பிறந்தார்
மற்றொரு நாள்ஒரு கடை
நாளின் கடைசி..........
பிறந்தார்
மற்றொரு நாள்ஒரு கடை
நாளின் கடைசி..........
பிறந்தார்
மற்றொரு நாள்ஒரு கடை
நாளின் கடைசி..........
பிறந்தார்
மற்றொரு நாள்ஒரு கடை
நாளின் கடைசி..........
பிறந்தார்
மற்றொரு நாள்ஒரு கடை
நாளின் கடைசி..........
பிறந்தார்
மற்றொரு நாள்ஒரு கடை
நாளின் கடைசி..........
பிறந்தார்

முரளிகண்ணன் said...

நல்ல கருத்து

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா.. எப்படிங்க இப்படில்ல்லாம்.. ? :)

kuma36 said...

மறுபடியும் வருவாரா புத்தர். வந்து பார்த்தால் வராதற்கான வருத்தமே அவருக்கு மிஞ்சும்.

கவிதை நல்லாயிருக்கு.


கெளதம புத்தரின் கேள்வி பதில்கள்
http://ckalaikumar.blogspot.com/2009/02/blog-post.html

KarthigaVasudevan said...

நன்றி ஜமால்
நன்றி ரவிஷங்கர் ...
நன்றி கலை ராகலை
நன்றி முத்துலெட்சுமி அக்கா
நன்றி முரளிகண்ணன்
வந்தவங்க எல்லாருக்கும் நன்றிங்க.