தேவதைக் கனவுகளின்
மிச்சங்களில்
ஒட்டிக் கொண்டு
இன்றோ
நாளையோவென
விட்டு விடுதலையாகக்
காத்திருந்த
கல்யாணமான
அக்காக்களின்
இன்னும் நான் ...
சின்னப் பெண்ணே !
பிம்பங்கள்
யூனிபார்ம்
பாட்டாம் பூச்சிகளின்
ஆண்ட்டி
எனும்
இனிக்கும் (!!!)
அழைப்புகளில்
உடைந்து
நொறுங்குகின்றன
எப்போதும் போல்
இருபது வருடங்களுக்கு
ஒருமுறை!
21 comments:
மிக அழகான வார்த்தை கோர்வுகள்
‘கவிதை’
மீண்டும் மீண்டும் படித்தேன்
இரசித்தேன் ...
\\இனிக்கும் (!!!)
அழைப்புகளில்
உடைந்து
நொறுங்குகின்றன
எப்போதும் போல்
இருபது வருடங்களுக்கு
ஒருமுறை! \\
மிக அருமையா இருக்கு ...
அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!
காத்து வைத்த பிம்பங்கள்
கண்ணாடி சில்லுகளாய்...
எல்லா பிம்பங்களும்...
உடையும் என்றாவது ஒரு நாள்!
ஆனா, அந்த இருபது வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் புரியல...
அக்கா.
நீங்க என்ன அண்ணானு கூப்பிடுங்க,ஆனா அண்ணாச்சின்னு கூப்புடாதீங்க.
//பாட்டாம் பூச்சிகளின்//
பட்டாம் பூச்சிகளின்
சரியா?
ஏதோ
நினைவுகள்ல்ல்..........
//நட்புடன் ஜமால் said...
மிக அழகான வார்த்தை கோர்வுகள்
‘கவிதை’
மீண்டும் மீண்டும் படித்தேன்
இரசித்தேன் ...
\\இனிக்கும் (!!!)
அழைப்புகளில்
உடைந்து
நொறுங்குகின்றன
எப்போதும் போல்
இருபது வருடங்களுக்கு
ஒருமுறை! \\
மிக அருமையா இருக்கு ...
நன்றி ஜமால்.
//அபி அப்பா said...
அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!
சரிங்க அப்பா(அபி)...அப்பாவினு யாரும் வாசிச்சிடாதீங்க!:):):):):)
//அது சரி said...
காத்து வைத்த பிம்பங்கள்
கண்ணாடி சில்லுகளாய்...
எல்லா பிம்பங்களும்...
உடையும் என்றாவது ஒரு நாள்!
ஆனா, அந்த இருபது வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் புரியல...//
அதுசரி உங்க பதில் கவிதையா இது?
பெரும்பாலும் இருபது வயது கடக்கும் போதே அக்கா என்ற அழைப்பு ஆண்ட்டி என்று மாறி விடுகிறதே! அதனால் தான் தோராயமாக இருபது என்று எழுதினேன்
// குடுகுடுப்பை said...
அக்கா.
நீங்க என்ன அண்ணானு கூப்பிடுங்க,ஆனா அண்ணாச்சின்னு கூப்புடாதீங்க.//
இதுல ஏதோ வார்த்தைஜாலம் இருக்கோ? புரியலையே குடுகுடுப்பை(நட்டு!!!) அண்ணா. .
//ரிதன்யா said...
//பாட்டாம் பூச்சிகளின்//
பட்டாம் பூச்சிகளின்
சரியா?//
//பட்டாம் பூச்சிகளின்// இதான் சரி
அட பிழை திருத்த யாருமே இல்லையேனு நினைச்சேன்...நன்றி ரிதன்யா
//SUREஷ் said...
ஏதோ
நினைவுகள்ல்ல்..........//
என்னென்ன நினைவுகள் சுரேஷ்?
ரசித்தேன். அருமை
அருமை..
// முரளிகண்ணன் said...
ரசித்தேன். அருமை//
நன்றி முரளிகண்ணன்
//அமுதா said...
அருமை..//
நன்றி அமுதா
//பெரும்பாலும் இருபது வயது கடக்கும் போதே அக்கா என்ற அழைப்பு ஆண்ட்டி என்று மாறி விடுகிறதே! அதனால் தான் தோராயமாக இருபது என்று எழுதினேன்//
Yes Aunty..correct than..
(udane thanks uncle nu sollakudathu)
good!
nantru
good
Post a Comment