Saturday, January 17, 2009

சுகமாய்த்தான் இருந்திருக்கும்?!

வளைந்து

நெளிந்து

செல்லும்

பாதை;

குழைந்து

கவிழ்ந்து

மூடும்

மேகம்;

மத்தியான

வெயிலை

ஏமாற்றி

தழைந்து

தாழ்ந்து

பரவும்

காற்று ;

சுகமாய்த்தான்

இருந்திருக்கும்...

சொந்த நாட்டில்

வேலையென்றால்?!

9 comments:

அபி அப்பா said...

:-))

நசரேயன் said...

உண்மைதான்

நட்புடன் ஜமால் said...

வளைந்து வளைந்து செல்லும் பாதை

அருமையான பாடல் வரிகள்.

hம்ம்ம்

சுகமாய்த்தான் இருந்திருக்கும் ...

என்ன செய்ய ...

ஹரிணி அம்மா said...

சொந்தநாட்டின்
அருமை
உங்களுக்கு
புரியுது!!
இங்க நிறைய
பேருக்கு தெரியலையே!
தேவா....

KarthigaVasudevan said...

// அபி அப்பா said...
:-))//

:):):)

KarthigaVasudevan said...

//நசரேயன் said...

உண்மைதான்//

ஆமென்

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...
வளைந்து வளைந்து செல்லும் பாதை

அருமையான பாடல் வரிகள்.

hம்ம்ம்

சுகமாய்த்தான் இருந்திருக்கும் ...

என்ன செய்ய ...//

ஒன்னும் செய்ய முடியாது...வேலை செய்வதை தவிர?!

KarthigaVasudevan said...

// ஹரிணி அம்மா said...

சொந்தநாட்டின்
அருமை
உங்களுக்கு
புரியுது!!
இங்க நிறைய
பேருக்கு தெரியலையே!
தேவா....//

வாங்க ஹரிணி அம்மா நான் எழுதின கவிதைக்கு நீங்க ஏன் தேவ் கிட்ட டவுட் கேட்கறீங்க? அவருக்கு கவிதை தெரியாது மேடம் .

அத்திரி said...

இக்கரைக்கு அக்கரை பச்சை