Friday, August 28, 2009

சும்மா...சும்மா...சும்மா...!

ருக்கு,
ரங்கா,
கே.உஷா,
டி.உஷா,
நிஷா,
தீபு,
விக்கி,
ஸ்ரீதர்,
வி.விஜி,
எஸ்.விஜி,
ஜெகதீஷ்,
ரெங்கராஜ்,
சந்திரன்,
ராதா,
தாமரைக்கண்ணன்,
வேல்முருகன்,
மோகனவள்ளி,
ராம்,
கங்கா,
பாலாமணி,
தியாகு,
செந்தில்,
மீனாட்சி சுந்தரி,
அங்காளீஸ்வரி,
புஷ்பா,
கலைஸ்ரீ,
சுமதி,
சத்யப் பிரியா,
விஜயப்பிரியா,
சத்யபாமா,
சுப்புலட்சுமி,
ஜெயா,
ஜெயலட்சுமி,
சுமித்ரா,
நர்மதா,
சவிதா,
பெருமாள்,
பாலமுருகன்,
கமல்,
ராஜகோபால்,
மதன்கபில்தேவ்,
கொண்டல் சாம்ராட்,
கிருஷ்ணகுமார்,
சதீஷ்,
சக்தி வேல்,
மஞ்சுளா,
போதும் பொண்ணு,
போதுமணி,
மும்தாஜ்,
பானு,
ஹேமா,
சுபா,
சங்கரி,
பரிமளா,
ஏஞ்சல்,
ஜெயச்சந்திரன்,
வேல்முருகன்,
சியாம் சுந்தர்,
ஜெகன்,
பிரபு,
சித்ரா,
சுகீதா,
பிரியா,
நித்யா...........

அவ்ளோ தான் ...

இவங்க பேர் மட்டும் தாங்க இப்போதைக்கு ஞாபகம் இருக்கு .இவங்கலாம் யார்னு கேட்கத் தோனுமே?!

ஒன்னாங்க்ளாஸ்ல இருந்து என்கூடப் படிச்ச கூட்டாளிகள் ..சிநேகிதர்கள்,நண்பர்கள்...எல்லாம் ஒரே அர்த்தம் தானே!

ஆமாங்க அவ்ளோ தான்...அவ்வளவே தான் .

10 comments:

அது சரி(18185106603874041862) said...

//
ஒன்னாங்க்ளாஸ்ல இருந்து என்கூடப் படிச்ச கூட்டாளிகள் ..சிநேகிதர்கள்,நண்பர்கள்...எல்லாம் ஒரே அர்த்தம் தானே
//

ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து யுனிவர்சிடி வரை இவங்க எல்லாம் உங்க கூட படிச்சாங்களா இல்ல இது வரை உங்க கூட படிச்சவங்க லிஸ்டா?? இது என்னோட டவுட் :0))

எப்பிடி இருந்தாலும், அறுபத்தஞ்சி பேர் ஞாபகம் வச்சிருக்கீங்க...எனக்கு மொத்தமா ஒரு ஏழு பேர் தான் ஞாபகம் இருக்கு :0((

R.Gopi said...

//ஒன்னாங்க்ளாஸ்ல இருந்து என்கூடப் படிச்ச கூட்டாளிகள் ..சிநேகிதர்கள்,நண்பர்கள்...எல்லாம் ஒரே அர்த்தம் தானே!

ஆமாங்க அவ்ளோ தான்...அவ்வளவே தான் . //

ஆ..ஹா...ஓ..ஹோ...ப‌லே...பேஷ்....பிர‌மாத‌ம்...அட்ட‌காச‌ம்...தூள்... இதெல்லாம் என்ன‌?? பாராட்ட‌ற‌துக்கான‌ ப‌ல‌ வார்த்தைக‌ள்....

குடுகுடுப்பை said...

அது சரியாருக்கு ஏழுக்கு மேற்பட்ட சரக்கு ஞாபகம் இருக்கும்

நட்புடன் ஜமால் said...

பெரிய ஆளுங்க நீங்க

நல்ல ஞாபக சக்தி

pudugaithendral said...

என்ன ஒரு ஞாபக சக்தி.
பாராட்டுக்கள்பா

Vidhoosh said...

முதல்ல என் டவுட்ட கிளியர் பண்ணுங்க மிசஸ் தேவ். மகளிர் சக்தி widget எப்படி இணைப்பது??


நல்ல ஞாபக சக்திங்க உங்களுக்கு. டீச்சர் பேரு போடவேஇல்லையே. :)

--வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுல ஒத்தராவது இப்ப உங்க கூட பேசிக்கிட்டு இருக்காங்களா ? :)

யாத்ரா said...

யப்பா எவ்ளோ பெரிய நட்பு வட்டம், நட்பு எவ்வளவு பெரிய விஷயம் இல்லையா.

Unknown said...

போதுமணி, போதும் பொண்ணா???

பெயர் வித்யாசமா இருக்கு... எந்த ஊருங்க நீங்க????

Unknown said...

போதுமணி, போதும் பொண்ணா???

பெயர் வித்யாசமா இருக்கு... எந்த ஊருங்க நீங்க?