Saturday, January 17, 2009

சுகமாய்த்தான் இருந்திருக்கும்?!

வளைந்து

நெளிந்து

செல்லும்

பாதை;

குழைந்து

கவிழ்ந்து

மூடும்

மேகம்;

மத்தியான

வெயிலை

ஏமாற்றி

தழைந்து

தாழ்ந்து

பரவும்

காற்று ;

சுகமாய்த்தான்

இருந்திருக்கும்...

சொந்த நாட்டில்

வேலையென்றால்?!

9 comments:

  1. வளைந்து வளைந்து செல்லும் பாதை

    அருமையான பாடல் வரிகள்.

    hம்ம்ம்

    சுகமாய்த்தான் இருந்திருக்கும் ...

    என்ன செய்ய ...

    ReplyDelete
  2. சொந்தநாட்டின்
    அருமை
    உங்களுக்கு
    புரியுது!!
    இங்க நிறைய
    பேருக்கு தெரியலையே!
    தேவா....

    ReplyDelete
  3. // அபி அப்பா said...
    :-))//

    :):):)

    ReplyDelete
  4. //நசரேயன் said...

    உண்மைதான்//

    ஆமென்

    ReplyDelete
  5. //நட்புடன் ஜமால் said...
    வளைந்து வளைந்து செல்லும் பாதை

    அருமையான பாடல் வரிகள்.

    hம்ம்ம்

    சுகமாய்த்தான் இருந்திருக்கும் ...

    என்ன செய்ய ...//

    ஒன்னும் செய்ய முடியாது...வேலை செய்வதை தவிர?!

    ReplyDelete
  6. // ஹரிணி அம்மா said...

    சொந்தநாட்டின்
    அருமை
    உங்களுக்கு
    புரியுது!!
    இங்க நிறைய
    பேருக்கு தெரியலையே!
    தேவா....//

    வாங்க ஹரிணி அம்மா நான் எழுதின கவிதைக்கு நீங்க ஏன் தேவ் கிட்ட டவுட் கேட்கறீங்க? அவருக்கு கவிதை தெரியாது மேடம் .

    ReplyDelete
  7. இக்கரைக்கு அக்கரை பச்சை

    ReplyDelete