tag:blogger.com,1999:blog-839505781092774066.post8112609127037692953..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: பொன்னியின் செல்வன் ரசிக சிகாமணிகளுக்கு சமர்ப்பணம்KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-59296363751586479132011-04-17T08:27:35.713-07:002011-04-17T08:27:35.713-07:00//தமிழ் பிரியன் said...
மந்தாகினி & நந்தி...//தமிழ் பிரியன் said...

மந்தாகினி & நந்தினி = Shwetha Menon
http://en.wikipedia.org/wiki/Shwetha_Menon

அப்படி ஒன்றும் விக்கியில் போடவில்லையே தலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-59559439681585983432011-04-16T10:35:08.961-07:002011-04-16T10:35:08.961-07:00மந்தாகினி & நந்தினி = Shwetha Menon
http://en...மந்தாகினி & நந்தினி = Shwetha Menon
http://en.wikipedia.org/wiki/Shwetha_MenonThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-73837398972800263332009-02-01T06:26:00.000-08:002009-02-01T06:26:00.000-08:00இங்கே எனது முதல் வருகை இது!நகைச்சுவைக்கென்று என் ந...இங்கே எனது முதல் வருகை இது!
நகைச்சுவைக்கென்று என் நண்பர் களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய தளங்களில் ஒன்று இது! மகிழ்ச்சி!

- கிரிஜா மணாளன்
www.girijamanaalan-humour.blogspot.com
www.girijanandha-humour.blogspot.com
www.humour-garden.blogspot.comGIRIJAMANAALANhttps://www.blogger.com/profile/06481892952374134158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-76698007583381124962009-01-31T07:25:00.000-08:002009-01-31T07:25:00.000-08:00//ஆதித்த கரிகாலன் விஷால்///கரிகாலன் விஷால்......இத...//
ஆதித்த கரிகாலன் விஷால்

கரிகாலன் விஷால்......இது சூப்பர் நக்கலா இருக்கே....:0)))

உங்க செலக்ஷன்லாம் ரொம்ப நல்லாருக்கு.....ஒரு ப்ரொட்யூசரா நீங்க உங்க சாய்ஸை சொல்லிட்டீங்க....ஆனா ஒரு டைரக்டரா எனக்குன்னு ஒரு உரிமை இருக்குல்ல?? :0))

வந்தியத் தேவன் : "தமிழ்நாட்டுப் புலி" விக்ரம்

குந்தவை: ரம்யா கிருஷ்ணன்?? ரொம்ப ஓல்டுங்க...எங்க அப்பா காலத்து ஃபிகரு... அதனால ஐஸ்வர்யா ராய்...

நந்தினி: கொஞ்சம் வில்லத்தனமான ரோல்...அதனால தீபிகா படுகோன்...

அருண்மொழி: அப்பப்ப வர்ற உப்புக்கு சப்பாணி ரோல்...அதனால எங்க அண்ணன் அஜீத்!

வானதி: எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு...அதனால சரண்யா மோகனே இருக்கட்டும்..

அமுதன்: பரத் ஓக்கே...ஆனா அவரு இந்தப் படத்துக்கு அப்புறம் நடிக்கிறதை விட்றணும்!

பூங்குழலி: ம்ம்ம்....போட் எல்லாம் ஓட்டணும்...நயந்தாரா...

மணிமேகலை: அசின்??? ம்ம்ம்ம்.....வேணாம்...கதைப்படி அவங்க கருப்பா இருக்கணும்....மேக்கப் இல்லாம கருப்பா இருக்கறது....ஸ்னேகா...

பீப்பீ (எ) பெரிய பழுவேட்டரையர்: சத்யராஜ் சூப்பர்!

ரவி தாசன்: சாமி படத்துல ஒருத்தர் வில்லனா நடிச்சாரே அவரு...இல்லாட்டி ஆசிஷ் வித்யார்த்தி...(கில்லி படத்துல விஜய் அப்பாவா வருவாரே அவர் தான்)

கதை: கல்கி கிருஷ்ணமூர்த்தி...

தயாரிப்பு: மிஸ்டர் & மிஸஸ் தேவ்

வசனம், பாடல்கள், இயக்கம்: அது சரி..

தேவ் மூவிஸ்

பொன்னியின் செல்வன்....

டிசம்பர்ல ரிலீஸ் பண்ணிரலாம்...சீக்கிரம் ஃபைனான்ஸ் ரெடி பண்ணுங்க...காசு எதுனா பிரச்சினைன்னா நம்ம குடுகுடுப்பை சாரை கேளுங்க! :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-37347994355435631732009-01-31T01:25:00.000-08:002009-01-31T01:25:00.000-08:00கமலை ரசிக்க நானும் தயாரே என்றாலும், வந்தியத்தேவரின...கமலை ரசிக்க நானும் தயாரே என்றாலும், வந்தியத்தேவரின் குறும்பு கொப்பளிக்கும் நடையிலான கதாப்பாத்திரமும், இளமையும்... ம்ஹூம்.. கமல்... :)

நான் கமல் ரசிகன்/ ரசிகை என சண்டைக்கு வருபவர்கள்... தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்... வந்தியத்தேவருக்கு இளமை வேண்டும்.. உண்மையான இளமை...

சூர்யா சரியாக இருப்பார்.. விக்ரமும் சரியாக இருப்பார்தான் என்றாலும், அவரும் கூட வந்தியத்தேவருக்கான வயது கடந்துவிட்டார்.

மந்தாகினி - சுஜாதா...!? நந்தினியாக.. ஐஸ்வர்யா ராய் எனும்போது, மந்தாகினி எப்படி சுஜாதா...!? ஐஸ்வர்யா ராய் என்ன சுஜாதா போலவா இருக்கிறார்..!? மந்தாகினியும், நந்தினி தேவியும் ஒரே போல் இருப்பதாக வந்தியத் தேவர் முதல் ஆழ்வார்க்கடியான் வரைத் தடுமாறுவதாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது...

ரவிதாஸனாக.. அப்பாஸ்... வேண்டாம்.. வலிக்கிறது... அந்த கதாப்பாத்திரம், மிக வலிவான ஒரு மனிதர் நடிக்க வேண்டியது.. சாக்லேட் பேபி அல்ல...

மணிமேகலையாக அசின்...!???? மணிமேகலை கருப்பழகி என்பதாக வருமே.. மீரா ஜாஸ்மின் வயது அதிகமாகத் தெரியும் வாய்ப்புண்டு..

எனக்கென்னவோ மணிமேகலை என்றவுடன் சின்னத்திரை நடிகை ஸ்ரீவித்யா ( கோலங்கள் ‘ஆர்த்தி’ க்கு கறுப்பு நிறமடித்தே தோன்றும்... )

நந்தினி மற்றும் மந்தாகினியாக நடிக்க ஷில்பா ஷெட்டி சரியாக இருப்பார் எனத் தோன்றுகிறது.

மேலும், பழைய காலத்திலேயே இருக்க வேண்டாமே.. இப்போது தமிழில் நடிக்கும் பல திறமையான நடிகர்கள் உங்கள் கண்களுக்குப் படாதது ஆச்சர்யம்...

பிரசன்னா, பிருத்விராஜ், நந்தா, நரேன்... அனுபவத்தில் குறைவானவர்களாய் இருக்கலாம்.. அவரவர் நடித்தப் படங்களில் அவரவர் வேலையை மிகச் சரியாக செய்த நடிகர்கள்... பருத்திவீரன் ‘ கார்த்தி’
.... கமலுக்கும் கிடைக்காத முதல் பட வரவேற்பு, நடிகர் திலகத்திற்கு பிறகு கிடைத்த ஒரே நடிகர்...

சுந்தர சோழராக, சிவக்குமார் நடிக்கலாமே...முதன்மந்திரி அநிருத்தராக.. நெப்போலியன், வீரபாண்டியனாக சத்யராஜ், கற்றது தமிழ் ‘ஜீவா’ பார்த்திபேந்திரராய் சரியாக இருப்பார்.

பெரிய பழுவேட்டரையராகவோ, சின்ன பழுவேட்டரையராகவோ விஜயகுமார் அவர்களும், ராஜ்கிரண் அவர்களும் நடித்தால் நன்றாக இருக்கும்..

ஆழ்வார்க்கடியானாக ஆந்திர நடிகர் பிரம்மானந்தம் “மொழி” செகரட்டரி நன்றாக இருப்பார் எனப் படுகிறது.

இவையெல்லாம் என் சொந்தக் கருத்துகள் மட்டுமே..

தெலுங்கு நடிகர் “பிரபாஸ்” நல்ல தேர்வு.

சம்புவரையராக ‘ராதாரவி’ யும் நல்ல தேர்வு.

குந்தவைக்கு ‘சித்தப்பா’ வாக ‘பரத்’ வந்தால் பர்வாயில்லையா என்ன..!? ஆனால் ‘ சேந்தன் அமுதன்’ பொருந்துவார்...

இன்னும் இன்னும் சொல்ல நிறைய...

நன்றிகள் தங்களுக்கு....தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-40756333877960492442009-01-30T21:41:00.000-08:002009-01-30T21:41:00.000-08:00எல்லாமே ஓக்கே..ஆனா கமலுக்கு பதில் ஜேகே ரித்தீஸ் தா...எல்லாமே ஓக்கே..ஆனா கமலுக்கு பதில் ஜேகே ரித்தீஸ் தான் கரெக்ட்டா இருப்பார்னு வித்யா சொன்னாங்க..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-63968218625972139872009-01-30T11:48:00.000-08:002009-01-30T11:48:00.000-08:00வந்தியத்தேவனாக ஒரு சோழன் தான் நடிக்கமுடியும் அந்த ...வந்தியத்தேவனாக ஒரு சோழன் தான் நடிக்கமுடியும் அந்த வகையில் நான் பொருத்தமாக இருப்பேன் என நினைக்கிறேன்.:-))))))))குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-89805016066657522512009-01-30T02:03:00.000-08:002009-01-30T02:03:00.000-08:00முழுப்பட்டியலையும் இப்ப படிச்சேன்.படம் ரிலீஸான மாத...முழுப்பட்டியலையும் இப்ப படிச்சேன்.படம் ரிலீஸான மாதிரிதான்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-5660846407363162612009-01-30T02:00:00.000-08:002009-01-30T02:00:00.000-08:00//வந்தியத்தேவன் கமல்...கமல் ..கமல் (வேற யாரும் பொர...//வந்தியத்தேவன் கமல்...கமல் ..கமல் (வேற யாரும் பொருந்தலை )//

பதிவைப் படித்தவுடன் வந்தியத்தேவன் கமல் மனசுக்குள் வந்துச்சு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-85465319839139363362009-01-30T00:45:00.000-08:002009-01-30T00:45:00.000-08:00எங்களின் கனவுக்கன்னி நமீதாவை இருட்டடிப்பு செய்த உங...எங்களின் கனவுக்கன்னி நமீதாவை இருட்டடிப்பு செய்த உங்களை கண்டிக்கிறோம்..

BY THE WAY where is the "comitted" Ganapathy Vaathiyaar????வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-24310866840595396172009-01-29T20:58:00.000-08:002009-01-29T20:58:00.000-08:00நல்ல தினக் பண்ணுரிங்க..எப்படி இப்பிடி எல்லாம் முடி...நல்ல தினக் பண்ணுரிங்க..
எப்படி இப்பிடி எல்லாம் முடித்து உங்களால் மட்டும்.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-70636939824329215632009-01-29T17:51:00.000-08:002009-01-29T17:51:00.000-08:00பணம் ரெடி பண்ணிட்டுஃபோன் பண்ணுங்க!!!பணம் ரெடி பண்ணிட்டு
ஃபோன் பண்ணுங்க!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-57667882422509418122009-01-29T17:50:00.000-08:002009-01-29T17:50:00.000-08:00உங்கள் பொன்னான கருத்துக்களையும் ...இந்தப் பதிவு பற...உங்கள் பொன்னான கருத்துக்களையும் ...இந்தப் பதிவு பற்றிய விவாதங்களையும் வரவேற்கிறேன் .

வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா !!!

சும்மா ஒரு கற்பனை தான்?????!!!!!

எல்லாரும் உங்க மண்டைக்குள்ள இருக்கற பல்ப்பை கொஞ்சம் எரிய வுடுங்க !///

சின்ன மாற்றம்!!!
பெரிய வாய்ப்பு உங்களுக்கு தருகிறேன்.எனக்கு சின்ன சான்ஸ் தரணும், சரியா!
வந்தியத்தேவன்(தெவா) ரோல் எனக்கு,உங்களுக்கு ப்ரொடுயுசர் சான்ஸ்!!!
எப்படி?
தேவா...வந்தியத்தேவா...
இந்த வசனமும் உண்டு..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-56520732231033993912009-01-29T07:53:00.000-08:002009-01-29T07:53:00.000-08:00நான் இப்படி ஒரு பதிவிட்டு இன்னும் திட்டு வாங்கி கொ...நான் இப்படி ஒரு பதிவிட்டு இன்னும் திட்டு வாங்கி கொண்டே இருக்கிறேன்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-89235965712904508702009-01-29T07:52:00.000-08:002009-01-29T07:52:00.000-08:00ஹா... ஹா...எல்லா பாத்திரங்களுக்கும் கமல் கமல் கமல...ஹா... ஹா...

எல்லா பாத்திரங்களுக்கும் கமல் கமல் கமல்.................SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-11724591555030669902009-01-29T07:23:00.000-08:002009-01-29T07:23:00.000-08:00ரொம்ப யோசிக்கிறீங்க... சில கேரக்டர்ஸ் எனக்கு ஒப்பு...ரொம்ப யோசிக்கிறீங்க... சில கேரக்டர்ஸ் எனக்கு ஒப்புதல் இல்லை... இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-15907541176681811302009-01-29T07:20:00.000-08:002009-01-29T07:20:00.000-08:00படத்தை டைரக்ட் செய்ய எனக்கு தான் வாய்ப்பு கொடுக்கண...படத்தை டைரக்ட் செய்ய எனக்கு தான் வாய்ப்பு கொடுக்கணும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-24842013915784550782009-01-29T06:53:00.000-08:002009-01-29T06:53:00.000-08:00மிக சுவையான ரசிக்கும்படியான தேர்வுகள்மிக சுவையான ரசிக்கும்படியான தேர்வுகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-88801836023319785812009-01-29T04:18:00.000-08:002009-01-29T04:18:00.000-08:00சரி துளசி ரீச்சர்! பொ.செ க்கு நம்ம பதிவர்கள்ல யார்...சரி துளசி ரீச்சர்! பொ.செ க்கு நம்ம பதிவர்கள்ல யார் யார் பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்லுங்க! ஆனா தொப்பை இருப்பதால் ஆழ்வார்கடியனை கோவியார்ன்னு சோல்ல கூடாது! அம்புட்டுதேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-29030398525485601242009-01-29T04:16:00.000-08:002009-01-29T04:16:00.000-08:00இந்த பதிவினிலே என் இந்த பின்ன்னூட்டத்துக்கு அம்பி ...இந்த பதிவினிலே என் இந்த பின்ன்னூட்டத்துக்கு அம்பி வந்து என்ன பதில் சொல்ல போறாரோன்னு கவலையா இருக்கு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-86004633632795138782009-01-29T04:15:00.000-08:002009-01-29T04:15:00.000-08:00இல்லை டவுட் அக்கா! நான் இந்த பதிவிலிருந்து வெளிநடப...இல்லை டவுட் அக்கா! நான் இந்த பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கின்றேன். ஆனா வெளியே இருந்து ஆதரவு தாரேன்!

ஏன்னா வெந்தயதேவனா நான் இல்லியா, அய்யகோ! இது அடுக்குமா! தகுமா! நியாயமா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-16185286386371410932009-01-29T03:58:00.000-08:002009-01-29T03:58:00.000-08:00no place for Surya(Kakka Kakka), Vikram ? !! :)no place for Surya(Kakka Kakka), Vikram ? !! :)Anonymoushttps://www.blogger.com/profile/04561550601429822654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-75566872649527776602009-01-29T03:23:00.000-08:002009-01-29T03:23:00.000-08:00பூங்குழலி பிரியாமணி மந்தாகினி (ஊமை ராணி )- சுஜாதாக...பூங்குழலி பிரியாமணி

மந்தாகினி (ஊமை ராணி )- சுஜாதா

கந்தமாறன் - ஸ்ரீமன்

இதெல்லாம் அருமை.

(ஆமா என்ன நிறைய தெலுங்கு வாட வீசுதே.)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-79654455971667950962009-01-29T03:12:00.000-08:002009-01-29T03:12:00.000-08:00\\சரி ...சரி விட்டால் இப்படியே பிளேடு போட்டுக் கொ...\\சரி ...சரி விட்டால் இப்படியே பிளேடு போட்டுக் கொண்டு போகலாம் தான் ...விசயத்துக்கு வருகிறேன் இப்போது\\

நல்ல வேளை இப்பதான் மூச்சு வந்துது.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-73096027745183332932009-01-29T03:07:00.000-08:002009-01-29T03:07:00.000-08:00நான் இரசிகன் தான்சிகாமணி இல்லைநான் இரசிகன் தான்

சிகாமணி இல்லைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com