tag:blogger.com,1999:blog-839505781092774066.post6322704149026849403..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: ஆற்றில் இறங்கிய அழகரும் குதிரையும் ...கூடவே நானும் என் செல்ல மகளும்KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-87574049373884015522010-05-18T05:52:19.242-07:002010-05-18T05:52:19.242-07:00நன்றி அகநாழிகை (ஓவர்லாம் இல்லைங்க அழகரே நம்மளைப் ப...நன்றி அகநாழிகை (ஓவர்லாம் இல்லைங்க அழகரே நம்மளைப் பார்க்க மலையிறங்கி வரார்ன்னு ஒரு பெருமிதம் தான் )

நன்றி சந்தனமுல்லை

நன்றி தமிழ்ப்ரியன் (சொர்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ? :)

நன்றி ஜெய்லானி

நன்றி பா.ரா (உங்கள் கவிதையில் மட்டுமல்ல பின்னூட்டத்திலும் அதே வாத்சல்யத்தில் தோய்த்தெடுத்த இயலாமை,திருவிழாக்காலங்களை இழந்த வலி தெரிகிறது.)

நன்றி நேசன்

நன்றி அபிஅப்பா

நன்றி கோமதிஅரசு

நன்றி முத்துலெட்சுமிKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-72532159743715781222010-05-16T10:42:51.495-07:002010-05-16T10:42:51.495-07:00அழகான பதிவு..கார்த்திகா..அழகான பதிவு..கார்த்திகா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-12889400869413329052010-05-16T05:40:01.264-07:002010-05-16T05:40:01.264-07:00அருமையான பதிவு.
எங்களையும் உங்களுடன் கலந்து கொள்ள...அருமையான பதிவு.

எங்களையும் உங்களுடன் கலந்து கொள்ள் வைத்து விட்டீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-9066108930542565112010-05-15T13:16:22.508-07:002010-05-15T13:16:22.508-07:00சூப்பர் கார்த்தி!சூப்பர் கார்த்தி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-49124926664712390382010-05-15T12:43:30.645-07:002010-05-15T12:43:30.645-07:00//அம்மா நான் தோத்துப் போயிட்டேன் என்று சிரித்தவளை ...//அம்மா நான் தோத்துப் போயிட்டேன் என்று சிரித்தவளை நானும் சிரிப்போடு இழுத்து அணைத்துக் கொண்டேன். போட்டியில ஜெயிக்கறதும் தோக்கறதும் முக்கியமே இல்லை,சந்தோசமா கலந்துகிட்டியா ...என்ஜாய் பண்ணியா அவ்ளோ தான் //

மண்வாசனை .. !

நல்லா எழுதி இருக்கீங்கநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-47556816153394496842010-05-15T09:47:13.362-07:002010-05-15T09:47:13.362-07:00நேட்டிவிட்டியோட, சுவராசியமான பதிவு.
அந்த கூட்டத்த...நேட்டிவிட்டியோட, சுவராசியமான பதிவு.

அந்த கூட்டத்தோட கூட்டமாய் கலந்தது போல் இருந்தது.

இடையில் கிடக்கிற 4000 மைலை நிரப்பியது ஒரு பெருமூச்சு. நன்றி கார்த்திகா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-5599389881948523242010-05-15T07:29:02.815-07:002010-05-15T07:29:02.815-07:00சின்ன விசயத்தக்கூட அழகா சொல்லிருக்கீங்க :-))சின்ன விசயத்தக்கூட அழகா சொல்லிருக்கீங்க :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-43895793330436742152010-05-15T07:26:14.461-07:002010-05-15T07:26:14.461-07:00சூப்பர் கார்த்திகா.. ஊரைக் கண் முன் கொண்டு வந்து வ...சூப்பர் கார்த்திகா.. ஊரைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.. என் மகனும் இது மாதிரி தான் போட்டியில் தோத்துட்டான்.. ஆனா பரிசா ஒரு சில்வர் வாளி கிடைச்சது.. ஹிஹிஹிThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-45342677496373784662010-05-15T07:22:17.177-07:002010-05-15T07:22:17.177-07:00சுவாரசியம்!சுவாரசியம்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-18855907158360495942010-05-15T05:28:16.026-07:002010-05-15T05:28:16.026-07:00//அழகர் பச்சைப் பட்டுக் கட்டி குதிரையோடு ஆற்றில் இ...//அழகர் பச்சைப் பட்டுக் கட்டி குதிரையோடு ஆற்றில் இறங்கி எங்களைக் காண வந்தார்//

இது கொஞ்சம் ஓவரா தெரியல.

0

நல்லா எழுதியிருக்கீங்க.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.com