tag:blogger.com,1999:blog-839505781092774066.post3809763482638899763..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: பாப்பு vs பிங்க் கலர் பூதம்KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-6690370158013267132008-12-23T08:25:00.000-08:002008-12-23T08:25:00.000-08:00//பதட்டமாய் அவள் கத்தினாள்//கத்தினாள், எனக்கு எந்த...//பதட்டமாய் அவள் கத்தினாள்//

கத்தினாள், எனக்கு எந்த டவுட்டும் இல்லை.:)//

டவுட் இல்லைங்கறத்தைக் கூட டவுட் மாதிரியே சொல்றீங்க ? அனுபவம் பேசுதோ???KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-1724449762185823922008-12-23T06:43:00.000-08:002008-12-23T06:43:00.000-08:00பதட்டமாய் அவள் கத்தினாள்//கத்தினாள், எனக்கு எந்த ட...பதட்டமாய் அவள் கத்தினாள்//

கத்தினாள், எனக்கு எந்த டவுட்டும் இல்லை.:)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-77032071026857882192008-12-22T00:34:00.000-08:002008-12-22T00:34:00.000-08:00//யக்கா டவுட்டக்கா எழுத்த கொஞ்சம் பெரிசாக்குங்க. அ...//யக்கா டவுட்டக்கா எழுத்த கொஞ்சம் பெரிசாக்குங்க. அப்புரமா வந்து படிக்கிறேன். அப்படியே குரல் விளக்கம் கொடுத்திருக்கா என் பொண்ணு முடிஞ்சா கேளுங்க, இனி நானும் தினமுன் இங்கெ வரேன்//

குடுகுடுப்பை அண்ணே உங்களுக்காக எழுத்தைப் பெருசாக்கிட்டேன். இப்போ படிங்க எழுத்து நல்லாவே தெரியும்.
கண்டிப்பா குறள் விளக்கம் படிக்கிறேன் (குரலா...குறளா அண்ணே...சும்மாவே எனக்கு டவுட் வரும்?! நான் குறள்னு தான் படிச்சேன், அதுல ஒரு பிரச்சினை இன்னானா என் கணினில சத்தமே வரமாட்டேங்குது. என் கணவரோட அவரோட பிரியமான மடிக்கணினியும் டெல்லி போயிருக்கு ரெண்டொரு நாள்ல அவர் வந்ததும் அதுல குறள் விளக்கம் கேட்டு பின்னூட்டத்துல சொல்லிடறேன் கருத்தை ...சரி தானே?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-15483205519349010542008-12-22T00:24:00.000-08:002008-12-22T00:24:00.000-08:00//ஆமா பாப்பு உங்க மகள் தெரிகிறது...அஷ்விதா நீங்களா...//ஆமா பாப்பு உங்க மகள் தெரிகிறது...

அஷ்விதா நீங்களா ...

அட டவுட்டுங்க ...//

நானே தான் ஆனால் என் பெயர் அஷ்விதா இல்லை !?
எப்படி...? டவுட் ஐ சூப்பரா க்ளியர் பண்ணேன் !?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-67639915253940910762008-12-22T00:21:00.000-08:002008-12-22T00:21:00.000-08:00//ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்ப...//ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது\\

ஆஹா ஆஹா//

//\\ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .\\

ஹா ஹா - அருமை.

இப்படி எல்லாம் சிரித்து தன் சந்தோசத்தை வெளிப் படுத்தி ஹாஜரின் அம்மாவை விட ஒரு நல்லா அப்பா பட்டம் வாங்க முயலும் ஜமால் அவர்களை அவர்களின் மனைவி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்...(சும்மா தமாசு ....இல்லவே இல்லை :):):)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-14185822303194085042008-12-22T00:16:00.000-08:002008-12-22T00:16:00.000-08:00//பாப்புவ ஏமாத்த நெனச்சி கடைசில நீங்க தான ஏமாந்திர...//பாப்புவ ஏமாத்த நெனச்சி கடைசில நீங்க தான ஏமாந்திருக்கீங்க :))

நீங்க எழுதறது நல்லா இருக்கு...//

பாப்பு கிட்ட இதுல மட்டுமா ஏமாந்தேன் ? அது இருக்கு நிறைய ...அது சரி !!!
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

//நீங்க எழுதறது நல்லா இருக்கு...//

அதுசரி ஒரு தடவை வந்து சொன்னா போதுமா என்ன? அடிக்கடி வந்து ஏன்..எதற்கு...எப்படி? னு கேட்டுட்டும் போகலாம் .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-44422951989706718282008-12-22T00:12:00.000-08:002008-12-22T00:12:00.000-08:00//ம்ம்ம் சூப்பர் பதிவு.....பப்புவா கொக்கா....ம்ம்ம...//ம்ம்ம் சூப்பர் பதிவு.....பப்புவா கொக்கா....ம்ம்ம் இப்போ கலர் கலர் பூதத்துக்கு எங்கே போவீங்க...?
அன்புடன் அருணா//

ஐயோடா அது ஒன்னு தான என்ன?
அது கிடக்கு நிறைய "கோணிக்கார பூதம்...மலை பூதம்...பிப்பிலிக்காரன்...மந்திரவாதி பூதம்...ஜி பூம்பா பூதம் ...அந்தந்த நேரத்துக்கு அது தானா வரும் கற்பனைல !
ஆனா பாப்பு தான் பயந்துக்கவே மாட்டாளே ! அதான் இதுல உள்ள பிரச்சினை எத்தனை பூதம் வந்தா தான் என்ன?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-15269871763712535882008-12-22T00:05:00.000-08:002008-12-22T00:05:00.000-08:00//பாப்பு வை சாப்பிட வைக்கபெரும்பாடு படுறீங்களே!அம்...//பாப்பு வை சாப்பிட வைக்க
பெரும்பாடு படுறீங்களே!
அம்மாடியோவ்!!!
தேவா..//

உங்க வீட்ல பாப்பு...பப்பு...அம்மு...அம்முலு...இப்படி யாராச்சும் செல்லப் பேர்ல இதே மாதிரி அட்டகாசம் பண்ணி அவங்களுக்கு சோறு ஊட்டின அனுபவமோ???!!! ரொம்ப பயந்துக்கரிங்களே?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-46416396919172134292008-12-22T00:01:00.000-08:002008-12-22T00:01:00.000-08:00//நம்ம வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.ஹைகூ/...//நம்ம வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.
ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
கட்டுரை எல்லாம் உண்டு.

சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்
கே.ரவிஷங்கர்//

கண்டிப்பா வந்து பார்க்கறேன் கே.ரவிஷங்கர் .
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-87366232387609593612008-12-21T21:40:00.000-08:002008-12-21T21:40:00.000-08:00யக்கா டவுட்டக்கா எழுத்த கொஞ்சம் பெரிசாக்குங்க. அப்...யக்கா டவுட்டக்கா எழுத்த கொஞ்சம் பெரிசாக்குங்க. அப்புரமா வந்து படிக்கிறேன். அப்படியே குரல் விளக்கம் கொடுத்திருக்கா என் பொண்ணு முடிஞ்சா கேளுங்க, இனி நானும் தினமுன் இங்கெ வரேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-15828804901713369922008-12-21T20:33:00.000-08:002008-12-21T20:33:00.000-08:00ஆமா பாப்பு உங்க மகள் தெரிகிறது...அஷ்விதா நீங்களா ....ஆமா பாப்பு உங்க மகள் தெரிகிறது...

அஷ்விதா நீங்களா ...

அட டவுட்டுங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-15337155486659712752008-12-21T20:29:00.000-08:002008-12-21T20:29:00.000-08:00\\ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்...\\ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .\\

ஹா ஹா - அருமை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-18860710837028010572008-12-21T20:24:00.000-08:002008-12-21T20:24:00.000-08:00ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி...ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது\\

ஆஹா ஆஹாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-92129954619380021932008-12-21T13:49:00.000-08:002008-12-21T13:49:00.000-08:00பாப்புவ ஏமாத்த நெனச்சி கடைசில நீங்க தான ஏமாந்திருக...பாப்புவ ஏமாத்த நெனச்சி கடைசில நீங்க தான ஏமாந்திருக்கீங்க :))

நீங்க எழுதறது நல்லா இருக்கு...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-80862299189364828392008-12-21T05:59:00.000-08:002008-12-21T05:59:00.000-08:00ம்ம்ம் சூப்பர் பதிவு.....பப்புவா கொக்கா....ம்ம்ம் ...ம்ம்ம் சூப்பர் பதிவு.....பப்புவா கொக்கா....ம்ம்ம் இப்போ கலர் கலர் பூதத்துக்கு எங்கே போவீங்க...?
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-47640549183162559102008-12-21T05:10:00.000-08:002008-12-21T05:10:00.000-08:00பாப்பு வை சாப்பிட வைக்கபெரும்பாடு படுறீங்களே!அம்மா...பாப்பு வை சாப்பிட வைக்க
பெரும்பாடு படுறீங்களே!
அம்மாடியோவ்!!!
தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-35104748047246740052008-12-21T00:09:00.000-08:002008-12-21T00:09:00.000-08:00இந்த அனுபவம் நல்ல இருக்கு.நல்ல எழுத்து. //பாப்புவு...இந்த அனுபவம் நல்ல இருக்கு.நல்ல எழுத்து.

//பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை

அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள்.//

ஒரு சிறு கதைக்குள்ள கடைசி வரி மாதிரி சஸ்பென்ஸ் இருக்கு.

ஆனா இதுதான் //"குழந்தையும் தெய்வமும் குணத்தால் // செயற்கையா இருக்கு.
பழைய பாலச்சந்தர் படம் மாதிரி.

என் நம்ம வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.
ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
கட்டுரை எல்லாம் உண்டு.

சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்
கே.ரவிஷங்கர்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com