tag:blogger.com,1999:blog-839505781092774066.post2765433584134962168..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப் பட்ட சிறுகதைKarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-40982438239044229792009-08-05T03:42:01.296-07:002009-08-05T03:42:01.296-07:00மிக்க நன்றி தமிழ்நதி
மிக்க நன்றி எவனோ ஒருவன்மிக்க நன்றி தமிழ்நதி

மிக்க நன்றி எவனோ ஒருவன்KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-55441693275327864642009-07-17T05:31:06.865-07:002009-07-17T05:31:06.865-07:00அருமையான நடை, தொய்வில்லாமல்.
வாழ்த்துக்கள்.அருமையான நடை, தொய்வில்லாமல்.

வாழ்த்துக்கள்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-16138996416945900722009-07-16T10:48:46.646-07:002009-07-16T10:48:46.646-07:00நல்ல விறுவிறுப்பான நடை. கதையின் உச்சத்தை நோக்கிச்...நல்ல விறுவிறுப்பான நடை. கதையின் உச்சத்தை நோக்கிச் செலுத்திக்கொண்டு போகிற திறன் இருக்கிறது உங்களிடம். இந்தக் கதை வெற்றிபெறுமென்றுதான் எனக்கும் தோன்றுகிறது மிஸஸ் தேவ்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-58453682394435872372009-07-15T04:53:29.049-07:002009-07-15T04:53:29.049-07:00நன்றி ஜமால்
நன்றி அது சரி
நன்றி நவாசுதீன்
நன்றி...நன்றி ஜமால்
நன்றி அது சரி
நன்றி நவாசுதீன்
நன்றி சாணக்கியன்
நன்றி அமித்து அம்மா
நன்றி நன்றி கிருஷ்ணப் பிரபு
நன்றி வல்லிம்மா ...

தாமதமான மறுமொழிகளுக்கு மன்னிக்கவும்...நேரமின்மையும் ...சோர்வும் தான் காரணம். தவறாகக் கருதி விட வேண்டாம்,தொடர்ந்து வாசித்து விட்டு எப்போதும் என் வலைப்பூவிற்கு வருகை தரும் சக பதிவர்களைக் குறித்து சந்தோசமாக உணர்கிறேன். உங்களது தொடர் ஆதரவிற்கு நன்றி.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-45235097430841691882009-07-15T04:33:51.491-07:002009-07-15T04:33:51.491-07:00ஏதோ சுஜாதா கதை படிப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டதும...ஏதோ சுஜாதா கதை படிப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டதுமா.
ஒரு கணவனின்
சங்கடங்கள் மனதை நெருடுகின்றன. வெகு அருமையாக
கொடுத்திருக்கிறீர்கள்.

வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-61466665681109994452009-07-15T02:16:10.759-07:002009-07-15T02:16:10.759-07:00நல்லா இருந்தது...இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வார்த...நல்லா இருந்தது...இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வார்த்தைகளை தெரிவு செய்து எழுதினால் நல்ல படைப்பு உங்களிடமிருந்து வெளிவரும் என்பது நிச்சயம்.

அமிர்தவர்ஷணி அம்மா தான் உங்களோட பதிவினை அறிமுகம் செய்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

எழுதுங்க எழுதுங்க எழுதிக்கினே இருங்க பதிவுகளை...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-20963266891065493572009-07-15T02:01:35.179-07:002009-07-15T02:01:35.179-07:00excellent = அப்படின்ற வார்த்தையெல்லாம் இந்தக் கதைக...excellent = அப்படின்ற வார்த்தையெல்லாம் இந்தக் கதைக்கு பத்தாது.

கண்டிப்பா இந்தக் கதை வெற்றிபெறும்.

பெற வேண்டும்.

வாழ்த்தெல்லாம் சொல்ல மாட்டேன்,
வெற்றி பெறுகின்ற கதைக்கு.........அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-21617991508255844332009-07-14T08:15:26.940-07:002009-07-14T08:15:26.940-07:00உங்கள் கதையை படித்து இரண்டு நாட்கள் கழித்துதான் அந...உங்கள் கதையை படித்து இரண்டு நாட்கள் கழித்துதான் அந்தக் கவிதையைப் படித்தேன்... பின்னர் போட்டிக்காக எழுதப்பட்ட வேறு இரண்டு கதைகளையும் படித்தேன்.... உங்கள் கதைதான் கவிதையை அப்படியே உரித்து வைத்திருக்கிறது... நிச்சயம் பரிசு கிடைக்குமென நம்புகிறேன்... வாழ்த்துகள்!சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-72550991429155636672009-07-09T06:13:01.864-07:002009-07-09T06:13:01.864-07:00நல்ல நடை. விறுவிறுப்பாக இருந்தது.நல்ல நடை. விறுவிறுப்பாக இருந்தது.சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-59134429265004502712009-07-09T01:23:37.927-07:002009-07-09T01:23:37.927-07:00நட்புடன் ஜமால் said...
கொஞ்சம் நேரம் கட்டி போ...நட்புடன் ஜமால் said...

கொஞ்சம் நேரம் கட்டி போட்டுவிட்டது கதையோட்டம் ...

கதையின் ஓட்டம் என்னையும் கட்டிப்போட்டது என்னவோ நிஜம்தான். வெற்றி பெற வாழ்த்துக்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-56770889630657395912009-07-08T12:53:34.033-07:002009-07-08T12:53:34.033-07:00பல ஆண்களின் ரகஸியமாய் மூடி வைத்த பக்கங்களை...திறக்...பல ஆண்களின் ரகஸியமாய் மூடி வைத்த பக்கங்களை...திறக்க முடியாத கதவுகளை...வெளியில் சொல்ல முடியாத துயரங்களை...வெளிப்படையாக திறந்துவிட்டீர்கள்....

இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தோன்றுகிறது...வாழ்த்துக்கள்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-67956297860589037802009-07-08T12:50:47.314-07:002009-07-08T12:50:47.314-07:00Brilliant...just Brilliant...Brilliant...just Brilliant...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-24327245825816508352009-07-08T07:14:52.388-07:002009-07-08T07:14:52.388-07:00கொஞ்சம் நேரம் கட்டி போட்டுவிட்டது கதையோட்டம் ...கொஞ்சம் நேரம் கட்டி போட்டுவிட்டது கதையோட்டம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-47023547255753946992009-07-08T07:01:13.910-07:002009-07-08T07:01:13.910-07:00ஆனாலும் மனம் சொல்வதை உடல் பெரும்பாலும் கேட்பதே இல்...ஆனாலும் மனம் சொல்வதை உடல் பெரும்பாலும் கேட்பதே இல்லையே\\

ஒரு வித்தியாசமான சிந்தனைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com